அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்!
சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனின் சுகநலன்களை விசாரிப்பதற்காக, அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத், அவர் அடைக்கப்பட்டுள்ள தம்மாம் ...










