முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள 17,469.58 ஹெக்டயர் காணிகளையும் உடனடியாக விடுவித்து, உரிய மக்களிடம் கையளிக்க ...










