கொழும்பிலிருந்து சவூதி அரேபியாவுக்கான இரு நகர விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம்!
சவூதி அரேபியாவின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு, கொழும்பிலிருந்து ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான நேரடி விமான சேவைகளை நவம்பர் 1ஆம் திகதி வரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ...










