யாழில் பாடசாலை பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடையே மருத்துவப் பரிசோதனை
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலைப் பேருந்து சேவையில் ஈடுபட்டுவரும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான மருத்துவப் பரிசோதனை இன்று (26) யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பொலிஸ் ...










