2 நாட்களுக்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படும்!
இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் எதிர்வரும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் தினத்தை (Thanksgiving Day) முன்னிட்டு ...










