Tag: internationalnews

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் கமல்ஹாசன் விலகல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் கமல்ஹாசன் விலகல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென இம்முடிவை எடுத்துள்ளார். இது ...

மார்வெல் ஸ்டூடியோஸின் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் களமிறங்குகிறார் தனுஷ்?

மார்வெல் ஸ்டூடியோஸின் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் களமிறங்குகிறார் தனுஷ்?

தனுஷ் கடைசியாக நடித்த ராயன் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று ...

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா்!

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா்!

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் நேற்று (06) செவ்வாய்க்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த வாரம் ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயே ...

2024 பாரிஸ் ஒலிம்பிக்; அருண தர்ஷன தகுதி நீக்கம்!

2024 பாரிஸ் ஒலிம்பிக்; அருண தர்ஷன தகுதி நீக்கம்!

பாரிஸ் 2024 ஒலிம்பிக் ஆடவருக்கான 400 மீற்றர் 2 ஆவது அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் அருண தர்ஷன தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மூன்று அரை ...

ஹசீனாவுக்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளிப்பு; வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

ஹசீனாவுக்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளிப்பு; வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

"ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதேநேரம் வங்கதேச ராணுவத்துடனும் தொடர்பில் உள்ளோம். வங்கதேச நிலவரங்களை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது" என்று வங்கதேச கலவரம் ...

தாய் மறுதிருமணம்; சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தாத்தா கைது!

தாய் மறுதிருமணம்; சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தாத்தா கைது!

தமிழகத்தில் 10 வயது சிறுமிக்கு ஒரு வருடத்திற்கு மேலாக பாலியல் தொந்தரவு அளித்து வந்த சிறுமியின் தாத்தாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியில் 67 வயது மீனவரின் ...

இலங்கை – இங்கிலாந்திற்கு இடையிலான டெஸ்ட் தொடர் போட்டி அட்டவணை!

இலங்கை – இங்கிலாந்திற்கு இடையிலான டெஸ்ட் தொடர் போட்டி அட்டவணை!

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ...

பங்களாதேஷில் 518 சிறை கைதிகள் ஆயுதங்களுடன் தப்பியோட்டம்!

பங்களாதேஷில் 518 சிறை கைதிகள் ஆயுதங்களுடன் தப்பியோட்டம்!

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, ...

நியூயோர்க் பங்களாதேஷ் தூதரகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

நியூயோர்க் பங்களாதேஷ் தூதரகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

பங்களாதேஷ் போராட்டத்தைத் தொடர்ந்து நியூயோர்க்கில் உள்ள பங்களாதேஷ் தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி நேற்றைய தினம் பங்களாதேஷ் தலைநகர் ...

பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய கேம் ஆப் த்ரோன்ஸ் நடிகர்!

பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய கேம் ஆப் த்ரோன்ஸ் நடிகர்!

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் கேம் ஆப் த்ரோன்ஸ் (Game of Thrones) தொடரில் நடித்துள்ள நடிகர் ஒருவர். அயர்லாந்து நாட்டுக்காக நீச்சல் ...

Page 92 of 98 1 91 92 93 98
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு