மட்டக்களப்பு புதுப்பாலத்தின் தற்காலிக கட்டுமானம் நிறைவு; பாதுகாப்பு உறுதியானதும் மக்கள் பாவனைக்கு திறக்க உத்தரவு!
மட்டக்களப்பு நகரின் பிரதான போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக விளங்கும் புதுப்பாலத்தின் சேதமடைந்த பகுதிக்குப் பதிலாக அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தின் கட்டுமானப் பணிகள் இன்று நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ...










