பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளை இலங்கை ...










