Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

1 year ago
in செய்திகள்

நாட்டுக்கு வருகைந்திருக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் பணிப்பாளர் குழுமப் பிரதிநிதிகளுக்கும் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (29) நடைபெறவுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இவ்வாரம் நாட்டுக்கு வருகைதந்திருக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் பணிப்பாளர் குழுமப் பிரதிநிதிகள் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளையும், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

அதன் நீட்சியாக சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ் முற்போக்குக்கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை நேற்று வியாழக்கிழமை (28) காலை 10.45 மணியளவில் கொழும்பிலுள்ள கோல்பேஸ் ஹோட்டலில் சந்திக்கவுள்ள அமெரிக்கப் பிரதிநிதிகள், நாட்டின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் நிலைவரம், மக்கள் முகங்கொடுத்துவரும் பொருளாதார நெருக்கடிகள், அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்.

இச்சந்திப்பின்போது செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தை அப்பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டுவரவிருப்பதாகத் தெரிவித்த தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர்கள் முகங்கொடுத்துவரும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் எடுத்துரைக்கவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கு “ஏ” தரம்

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கு "ஏ" தரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு