Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேலாளர் நாய் என திட்டியதால் இளம்பெண் ஊழியர் தற்கொலை

மேலாளர் நாய் என திட்டியதால் இளம்பெண் ஊழியர் தற்கொலை

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஜப்பானில் இளம்பெண்ணை நாய் என மேனேஜர் திட்டியதால் அவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் டோக்கியா நகரில் டியுபி என்ற அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சடோமி என்ற 25 வயது இளம்பெண் கடந்த 2021 முதலாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் பணி ஒழுங்காக செய்யவில்லை என அவரை அழைத்து திட்டிய கம்பெனி மேனேஜர் மிட்சுரு சுகாய், அந்த பெண்ணை நாய் என சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 2022ல் விடுப்பில் சென்ற சடோமி, தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கோமா நிலைக்கு சென்றார். அதன்பின்னர் கடந்த 2023ல் உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கு அவர் பணிபுரிந்த நிறுவனமும், மேனேஜருமே காரணம் என பெண்ணின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இளம்பெண்ணை தற்கொலை அளவிற்கு அழுத்தத்திற்குள் தள்ளிய நிறுவனம், இளம்பெண் குடும்பத்திற்கு 150 மில்லியன் யென் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் மேனேஜர் மிட்சுரு சுகாயை பதவியை விட்டு நீக்கிய அந்நிறுவனம், சடோமியின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF
செய்திகள்

வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF

September 23, 2026
Next Post
கண்டியில் ட்ரோன் விட்ட வெளிநாட்டவர் கைது

கண்டியில் ட்ரோன் விட்ட வெளிநாட்டவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு