Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கார்த்திகை 27ஐ முன்னிட்டு மட்டு மாநகர சபை அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி

கார்த்திகை 27ஐ முன்னிட்டு மட்டு மாநகர சபை அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி

10 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபையின் 08வது சபையின் 06வது பொதுச்சபை அமர்வு இன்றைய தினம் (20) மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது சபை அமர்வு ஆரம்பத்தின் போது கார்த்திகை 27 இடம்பெறவுள்ள மாவீரர் தின அனுஸ்டிப்பினை முன்னிட்டு மாநகரசபை உறுப்பினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமை கோரிய போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த உறவுகளை அனுஸ்டிக்கும் முகமாக கார்த்திகை மாதம் 27ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய சபை அமர்வின் போது மாநகர முதல்வரால் விடுக்கப்பட்ட அறிவிப்புக்கிணங்க உறுப்பினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

இதன் போது மாநகர முதல்வர் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் அரசியல் உரிமை கோரிய போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளை அஞ்சலிக்கும் முகமாக கார்த்திகை 27 மாவீரர் தின அனுஸ்டிப்பு இடம்பெறவுள்ளது.

எந்த நோக்கத்திற்காக யுத்தம் இடம்பெற்று, அந்த யுத்தத்தில் எமது உறவுகள் உயிர் நீத்தார்களோ அந்த நோக்கம் எமது மக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டும்.

அவ்வாறு இன்னுயிரைத் தியாகம் செய்த உறவுகளை நினைத்தும், அவர்களின் ஆத்ம சாந்தி வேண்டியும் இறைவனைப் பிராத்திப்போம் என்று தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
மாலை மரியாதை இல்லாமல் மக்களுக்கு பணியாற்ற முடியாது?; நிலாந்தனின் பிரேரணையை தள்ளுபடி செய்த செங்கலடி தவிசாளர்!

மாலை மரியாதை இல்லாமல் மக்களுக்கு பணியாற்ற முடியாது?; நிலாந்தனின் பிரேரணையை தள்ளுபடி செய்த செங்கலடி தவிசாளர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு