Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாவீரர் நினைவாக மட்டக்களப்பில் யாப்பு வெளியீடு; மரியாதை நிகழ்வுகள் இடம்பெற்றது

மாவீரர் நினைவாக மட்டக்களப்பில் யாப்பு வெளியீடு; மரியாதை நிகழ்வுகள் இடம்பெற்றது

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கிரான் கோரகல்லி மடு விசேட தேவையுடையோர் மண்டபத்தில் கிளிநொச்சியை தலைமையகமாக கொண்ட மாவீரர் நினைவேந்தல் கட்டமைப்பு மாவீரர் பணிமனை மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பகத்தினால் இன்று (21) பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் முதல் நிகழ்வாக மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்ல கட்டமைப்பை திறன் பட மேற்கொள்ளும் முகமாக மாவீரர் துயிலும் இல்லத்துக்கான யாப்பு வைபவ ரீதியாக வெளியீட்டு வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரசியல் வேலைத்திட்டத்திற்காக புதிய பாதை மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் காப்பகத்தின் தலைவர் தேவராஜா தீபன் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இன்று (21) காலை இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு நடைபெற்றதுடன் உயிர் நீத்த உறவுகளுக்காக அக வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து இறந்த உறவுகளை நினைந்து மாவீரர்களின் பெற்றோர்களினால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இவ் நிகழ்வில் மட்டக்களப்பின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து மாவீரர்களின் உறவுகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் உலர் உணவு பொதிகள் மற்றும் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மாவீரர் நினைவேந்தல் கட்டமைப்பின் தலைவர் தேவராஜா தீபன் சிவ ஸ்ரீ இராமன் சுதன் மற்றும் மாவட்ட பிராந்தியபொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்!

பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு