Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் “பிரஜாசக்தி” வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் “பிரஜாசக்தி” வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனைப்பற்று பிரதேச செயலக கிராம மட்ட சமூக அபிவிருத்திசபை உறுப்பினர்களுக்கு வறுமை ஒழிப்பு “பிரஜாசக்தி” தேசிய இயக்கத்தினை செயற்படுத்துவதற்கான கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பான தெளிவூட்டல் விழிப்புணர்வு செயலமர்வானது மண்முனைப்பற்று பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (19) பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வளவாளர்களாக பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு அ.சுதர்சன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர் திரு வெ. ரமேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேசசெயலக பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து கிராமங்களுக்குமான சமுக அபிவிருத்தி சபைக்கான உறுப்பினர்கள் பங்கேற்று பூரண தெளிவினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது..

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
Next Post
வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் திருவெம்பாவை முன்னிட்டு திருவாசகம் முற்றோதுதல்

வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் திருவெம்பாவை முன்னிட்டு திருவாசகம் முற்றோதுதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு