ஈரானின், கெராஷில் 4.3 ரிச்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
10 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.