Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலிங்கவின் தேர்வில் 126 km/h வேகத்தில் பந்து வீசிய மட்டக்களப்பு இளைஞன்!

மலிங்கவின் தேர்வில் 126 km/h வேகத்தில் பந்து வீசிய மட்டக்களப்பு இளைஞன்!

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க தலைமையில் நாடு முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் நிகழ்ச்சிக்காக விடுக்கப்பட்ட திறந்த அழைப்புக்கு 3500க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் இருந்து சுமார் 350 பேர் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தினந்தோறும் தேர்வுகளுக்காக பரிசீலிக்கப்பட உள்ளனர். இந்தத் தேர்வுகளின் முதல் கட்டம் இன்று (14) கொழும்பில் உள்ள சுகததாச மைதானத்திலும் ஆர். பிரேமதாச மைதானத்திலும் நடைபெற்றது.

இன்றைய தேர்வில் சிறப்பாக பந்து வீசிய வீரரைப் பற்றி கருத்து தெரிவித்த லசித் மலிங்க, தற்போது கண்டறியப்பட்ட வேகமான பந்து வீச்சாளர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்தார். அவர் மணிக்கு சுமார் 126 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசியதாகவும், எதிர்காலத்தில் தனது வேகத்தை மேலும் அதிகரிக்கும் திறன் அவருக்கு இருப்பதாகவும் மலிங்க குறிப்பிட்டார்.

மேலும், தேர்வில் கலந்து கொண்ட வீரர்களை தொடர்ந்து பயிற்சி செய்து உடற்தகுதியை மேம்படுத்துமாறு அவர் அறிவுறுத்தியதுடன், எதிர்காலத்தில் இன்னும் வேகமாக பந்து வீசும் திறனை வளர்த்துக்கொள்ளுமாறு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
Next Post
இன்று காலை முதல் எரிபொருள் பெற்றுக்கொள்ள QR குறியீடு அவசியம்; இலங்கையில் மீண்டும் நடைமுறை

இன்று காலை முதல் எரிபொருள் பெற்றுக்கொள்ள QR குறியீடு அவசியம்; இலங்கையில் மீண்டும் நடைமுறை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு