Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நான் உயிருடன் தான் இருக்கின்றேன் ; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு!

நான் உயிருடன் தான் இருக்கின்றேன் ; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு!

6 months ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனிடையே, ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக கடந்த சில நாட்களாக சமூகவலைதளத்தில் வதந்தி பரவியது. மேலும், தாக்குதலில் நெதன்யாகு கொல்லப்பட்டதுபோன்ற ஏஐ வீடியோக்கள், புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரலாகின.

இந்நிலையில், ஈரான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பரவிய வதந்திக்கு பெஞ்சமின் நெதன்யாகு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இஸ்ரேலில் உள்ள கபேவுக்கு சென்ற அங்கு காபி வாங்கிக்கொண்டு நிற்கும் வீடியோவை நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நான் என்ன ஆகிவிட்டதாக அவர்கள் கூறினர்? என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் நெதன்யாகு கபேவில் ஒரு கையில் காபியுடன் உரையாடினார் வீடியோவில் நெதன்யாகு கூறுயதாவது,

காபி என்றால் எனக்கு உயிர். வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருங்கள். உங்கள் ஆதரவு எனக்கும், அரசுக்கும், இஸ்ரேல் பாதுகாப்புப்படைக்கும் ஊக்கமளிக்கிறது.

ஈரான், லெபனானில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். அந்த நடவடிக்கை என்ன என்று தற்போது நான் கூற முடியாது என்றார்.

אומרים שאני מה? צפו >> pic.twitter.com/ijHPkM3ZHZ

— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) March 15, 2026
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செய்திகள்

அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

September 25, 2026
பலாங்கொடை விநாயகர் சிலை காடையர்களால் உடைப்பு!; கொதித்தெழுந்த மக்கள்! cctv
செய்திகள்

பலாங்கொடை விநாயகர் சிலை காடையர்களால் உடைப்பு!; கொதித்தெழுந்த மக்கள்! cctv

September 25, 2026
புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது!

September 25, 2026
எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து நெதர்லாந்து பெண் உயிரிழப்பு
செய்திகள்

எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து நெதர்லாந்து பெண் உயிரிழப்பு

September 25, 2026
நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை
செய்திகள்

நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை

September 25, 2026
கீரிமலையில் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை; வடக்கு ஆளுநர் பணிப்புரை
செய்திகள்

கீரிமலையில் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை; வடக்கு ஆளுநர் பணிப்புரை

September 25, 2026
Next Post
மத்திய கிழக்கில் போர் தீவிரம்; துபாய், குவைத், சவுதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

மத்திய கிழக்கில் போர் தீவிரம்; துபாய், குவைத், சவுதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு