Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்ப்பாணத்தில் பாரிய எரிபொருள் கடத்தல் முறியடிப்பு; 5000 லீட்டருக்கும் அதிகமான எரிபொருள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் பாரிய எரிபொருள் கடத்தல் முறியடிப்பு; 5000 லீட்டருக்கும் அதிகமான எரிபொருள் மீட்பு!

7 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (22) இடம்பெற்றுள்ளது.

ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 4700 லீட்டர் டீசல், 800 லீட்டர் பெற்றோல் மற்றும் 400 லீட்டர் மண்ணெண்ணெய் என்பன யாழ். மாவட்ட குற்றதடுப்புபிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதி அனுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு
செய்திகள்

ஜனாதிபதி அனுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு

October 27, 2026
ஜனாதிபதி அநுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு!
செய்திகள்

ஜனாதிபதி அநுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு!

October 27, 2026
கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கான எச்சரிக்கை
செய்திகள்

கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கான எச்சரிக்கை

October 27, 2026
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இலங்கையில் கைது!
செய்திகள்

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இலங்கையில் கைது!

October 27, 2026
சூறாவளி ஆபத்தில் சிக்கிய 25 இலங்கைப் படகுகளை இந்தியாவிற்குள் நுழைய அனுமதி!
செய்திகள்

சூறாவளி ஆபத்தில் சிக்கிய 25 இலங்கைப் படகுகளை இந்தியாவிற்குள் நுழைய அனுமதி!

October 27, 2026
ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

October 27, 2026
Next Post
மஹிந்தவை கொலை செய்ய சதி; கோடிக்கணக்கில் பணம் வாங்கிய ‘மொட்டு’ கட்சி பிரமுகர்? அம்பலமாகும் தகவல்கள்!

மஹிந்தவை கொலை செய்ய சதி; கோடிக்கணக்கில் பணம் வாங்கிய 'மொட்டு' கட்சி பிரமுகர்? அம்பலமாகும் தகவல்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு