Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிபொருள் விலை 5000 ரூபாவாக அதிகரித்தாலும் தேசிய மக்கள் சக்திக்கே ஆதரவு; சத்தாரதன தேரர்

எரிபொருள் விலை 5000 ரூபாவாக அதிகரித்தாலும் தேசிய மக்கள் சக்திக்கே ஆதரவு; சத்தாரதன தேரர்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எரிபொருள் விலை 5000 ரூபாவாக அதிகரித்தாலும், தேசிய மக்கள் சக்திக்கு வழங்கும் ஆதரவை எக்காரணம் கொண்டும் மீளப்பெறப்போவதில்லை என ராஜாங்கணே சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார். கடந்த கால ஊழல் அரசியல் வெறுத்துப் போனதாலேயே தாம் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாகவும், தனிப்பட்ட நோக்கங்களுக்காக அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது சமூக ஊடகக் கணக்கில் காணொளி ஒன்றைப் பதிவிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“எரிபொருள் விலை 5000 ரூபாவிற்குச் சென்றாலும் நாம் NPP க்கே ஆதரவு வழங்குவோம். ஊழல் நிறைந்த அரசியல் வெறுத்துப் போய்தான் மாலிமாவிற்கு வந்தோம். மீண்டும் திரும்புவதற்காக வரவில்லை, முழு மனதுடன் உதவுவதற்காகவே வந்தோம்” என அவர் கூறியுள்ளார்.

தாம் அரசியல் செய்வது ஜனாதிபதி அல்லது அமைச்சர்களுடன் “செல்பி” எடுப்பதற்கோ அல்லது தனிப்பட்ட வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கோ அல்ல என்றும், அரசாங்கத்திடமிருந்து ஒரு கிளாஸ் பச்சைத் தண்ணீரைக் கூட தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கினாலும், அரசாங்கம் நாட்டைச் சரியாகக் கட்டியெழுப்பத் தவறினால் அவர்களையும் விமர்சிப்பேன் என சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார். ஊழல் கும்பல்கள் மீண்டும் இந்த நாட்டை நரகமாக்க ஒரு

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
வடகொரிய அதிபருக்கு துப்பாக்கியை பரிசாக வழங்கிய பெலாரஸ்

வடகொரிய அதிபருக்கு துப்பாக்கியை பரிசாக வழங்கிய பெலாரஸ்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு