Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சதுரங்க விளையாட்டை பாடசாலை பாடத்திட்டத்தில் இணைக்கும் திட்டம்

சதுரங்க விளையாட்டை பாடசாலை பாடத்திட்டத்தில் இணைக்கும் திட்டம்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சதுரங்கத்தை (செஸ்) வெறும் விளையாட்டாக மட்டுமன்றி, அதற்கும் அப்பால் ஒரு பாடசாலைப் பாடமாக கற்பது குறித்த “கல்விசார் சதுரங்கம்” மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் இலங்கை பிரதிநிதி திசால் சேனாதீர நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்த மாநாடு உலகின் முக்கிய நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கடந்த 20ஆம் திகதி முதல் நேற்று 24ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற்றது.

தற்போது பாடசாலைகளில் சதுரங்கம் ஒரு விளையாட்டாக சில மாணவர்களின் பங்களிப்புடன் மட்டுமே விளையாடப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய “கல்விசார் சதுரங்கம்” முறையை இலங்கையிலுள்ள அனைத்து மாணவர்களும் கல்வி பாடத்திட்டத்தின் ஒரு பாடமாக கற்கும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக சேனாதீர தெரிவித்தார்.

இது குறித்து தாம் அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதன் மூலம் 4-வது தொழிற்புரட்சியின் சவால்களை தற்போதைய இளம் மாணவர் தலைமுறையினர் எளிதில் வெற்றிகொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட சேனாதீர நேற்று இரவு 09.50 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL- 309 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை
அரசியல்

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை

September 14, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!

September 14, 2026
ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!
செய்திகள்

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!

September 14, 2026
ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

September 14, 2026
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!
காணொளிகள்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!

September 14, 2026
சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!
செய்திகள்

சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!

September 14, 2026
Next Post
கனடாவின் மேயர் தேர்தலில் போட்டியிடும் நாய்கள்

கனடாவின் மேயர் தேர்தலில் போட்டியிடும் நாய்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு