Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டெங்கு பாதிப்பு தீவிரம்; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

டெங்கு பாதிப்பு தீவிரம்; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் டெங்கு நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 51,049 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 31 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய இறப்பு விகிதம் 0.06 சதவீதமாக உள்ளது.

குறிப்பாக, ஜூன் மாதத்தில் மட்டும் 17,208 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், நோய் பரவல் கணிசமாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு, தெற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவிலான தொற்றுகள் பதிவாகியுள்ளதுடன், நாடு முழுவதும் 124 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியான மழையால் டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கும் இடங்களை அகற்றி, தூய்மையைப் பேணுவதன் மூலம் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கு வீதி நாடகங்கள் மூலம் அழைப்பு
செய்திகள்

செம்மணி நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கு வீதி நாடகங்கள் மூலம் அழைப்பு

August 12, 2026
மட்டக்களப்பில் 14 வயது சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்களிடம் அவசர கோரிக்கை
செய்திகள்

மட்டக்களப்பில் 14 வயது சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

August 12, 2026
வாழைச்சேனை பிரதேச சபையிடம் தற்காலிக மலசல கூட தொகுதிகள் கையளிப்பு
செய்திகள்

வாழைச்சேனை பிரதேச சபையிடம் தற்காலிக மலசல கூட தொகுதிகள் கையளிப்பு

August 12, 2026
கால்நடைப் பண்ணைகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்
செய்திகள்

கால்நடைப் பண்ணைகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்

August 12, 2026
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

August 12, 2026
பெண்ணின் காதைக் கடித்த சம்பவம்;  பொலிஸார் மீது குற்றச்சாட்டு
செய்திகள்

பெண்ணின் காதைக் கடித்த சம்பவம்; பொலிஸார் மீது குற்றச்சாட்டு

August 12, 2026
Next Post
இலங்கைக்கு மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அவசியம்; சஜித் பிரேமதாச!

இலங்கைக்கு மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அவசியம்; சஜித் பிரேமதாச!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு