Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புறக்கோட்டையில் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்!

புறக்கோட்டையில் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் தரமற்ற மற்றும் முறையற்ற பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) விசேட சோதனையொன்றை நடத்தியுள்ளது. இதன் போது 801 போத்தல்கள் வழக்குப்பொருட்களாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகள் நிறைவடைந்ததும், சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என அதிகாரசபை அறிவித்துள்ளது.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய குடிநீர் பிளாஸ்டிக் போத்தல்களுக்கு SLS 1616 தரம் கட்டாயமாகும். இலங்கையில் தயாரிக்கப்படும் போத்தல்களில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் SLS சான்றிதழ் இலச்சினை இடம்பெற்றிருக்க வேண்டும்.

இறக்குமதி செய்யப்படும் போத்தல்கள் SLSI பரிசோதனை முறைமையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்பட வேண்டும்.

தரமான மற்றும் சட்டப்பூர்வமான போத்தல்களை மட்டுமே கொள்வனவு செய்யுமாறு நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சந்தையில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பாக 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் முறைப்பாடு செய்யலாம்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்;  மொனராகலையில் விநோத சம்பவம்
செய்திகள்

திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்; மொனராகலையில் விநோத சம்பவம்

September 30, 2026
தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்; எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர்
செய்திகள்

தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்; எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர்

September 30, 2026
8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!
செய்திகள்

8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

September 30, 2026
பெண்களை கடத்தி கொள்ளை கொலை செய்து கிணற்றில் போட்ட சம்பவம்; கணவன், மனைவி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

பெண்களை கடத்தி கொள்ளை கொலை செய்து கிணற்றில் போட்ட சம்பவம்; கணவன், மனைவி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

September 30, 2026
மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

September 29, 2026
உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு
செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு

September 29, 2026
Next Post
தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்; எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர்

தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்; எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு