Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகருக்கு விளக்கமறியல்!

திருமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகருக்கு விளக்கமறியல்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிறைக் கைதிகளுக்கு உணவு வழங்குவதற்கான உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் ஒருவரிடமிருந்து 12,35,000 ரூபா இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் திருகோணமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் இன்று (07) திருகோணமலை பிரதான நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி, எதிர்வரும் 28ஆம் திகதி அவருடன் தொடர்புடைய அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு திருகோணமலை பிரதான நீதிவான் சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புளூமெண்டல் எரிபொருள் முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள், கேன்களுடன் திரண்ட பொதுமக்கள்
செய்திகள்

புளூமெண்டல் எரிபொருள் முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள், கேன்களுடன் திரண்ட பொதுமக்கள்

November 21, 2026
60 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய மதுவரி அதிகாரிக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!
செய்திகள்

60 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய மதுவரி அதிகாரிக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!

November 21, 2026
மானிப்பாயில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!
செய்திகள்

மானிப்பாயில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

November 21, 2026
நிந்தவூர் கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் மாயம்; ஒருவரை மீட்ட பொதுமக்கள்!
செய்திகள்

நிந்தவூர் கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் மாயம்; ஒருவரை மீட்ட பொதுமக்கள்!

November 21, 2026
பன்னிபிட்டியவில் பழைய இரும்பு விற்பனை நிலையத்தில் தீ விபத்து!
செய்திகள்

பன்னிபிட்டியவில் பழைய இரும்பு விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

November 21, 2026
நிர்மாணத்துறையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ‘Builders’ Gateway’ புதிய பிரிவு திறப்பு!
செய்திகள்

நிர்மாணத்துறையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ‘Builders’ Gateway’ புதிய பிரிவு திறப்பு!

November 21, 2026
Next Post
பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு கண்காணிப்பு கமராக்கள் மூலம் தண்டம்; ஆளுநர் பணிப்பு

பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு கண்காணிப்பு கமராக்கள் மூலம் தண்டம்; ஆளுநர் பணிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு